கோவையை கலக்கும் பெண் பேருந்து ஓட்டுநர்..! ரைட்..லெஃப்ட்-ன்னு அசால்டாக புகுந்து விளையாடும் லேடி சூப்பர் ஸ்டார்

x
  • கோவையில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்தை இளம்பெண் ஒருவர் ஓட்டி அசத்தி வருகிறார்.
  • கோவை வடவள்ளி மகேஷ்-ஹேமா தம்பதியின் மகள் ஷர்மிளா. 24 வயது இளம்பெண் ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார்.
  • இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில், தந்தையின் ஓட்டுநர் தொழிலில் ஈக்கப்பட்டு தற்போது பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
  • கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஆவதை லட்சியமாக கொண்டிருந்த ஷர்மிளா, ஓட்டுநர் உரிமம் பெற்று தற்போது பேருந்துகளை இயக்கி அசத்தி வருகிறார்.
  • காந்திபுரம் முதல் சோமனூர் வரைக்கும் செல்லும் பேருந்தினை, ஷர்மிளா இயக்கி வருவது பெண்களிடையே மகிழ்ச்சியையும், அதிகளவு வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்