"கோவையில் 237 டன் குப்பைகள் அகற்றம்" - கோவை மாநகராட்சி ஆணையர்

x

கோவையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலைகள் மற்றும் தெருக்களில் சேர்ந்த 237 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 170 டன் குப்பைகள் சேர்வது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொணடாட்டங்களை அடுத்து, பட்டாசு குப்பைகளோடு சேர்த்து ஒரே நாளில் 237 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளதாக, கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்