செல்போன் டவர் மீது ஏறி நின்று ஆட்டம்...கம்பிகளை பிடுங்கி வீசுவதால் பரபரப்பு

x

கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் செல்போன் டவரில் உள்ள கம்பிகளை பிடுங்கி கீழே வீசி வருவதால் பரபரப்பு.3 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் காட்டும் போதை ஆசாமியால் பதற்றம் போதை ஆசாமி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகர் என்பது தெரிய வந்துள்ளது.கீழே இறங்குமாறு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்