கோவை கார் வெடிப்பு சம்பவம் - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி

x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதலில் விசாரிக்க வேண்டியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், விசாரணையை சந்திக்க தயார் என அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்