கோவை கார் வெடிப்பு - தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை |

x

கோவை கார் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.

சென்னையில் பெரம்பூர், புதுப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

கோவை கார் வெடிப்பு சம்வத்தில் விரிவடையும் விசாரணை வளையம்.

கோவை சம்பவத்தின் வழக்கு விசாரணை கடந்த அக். 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமையிடம் வழங்கப்பட்டது

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ சோதனை.


Next Story

மேலும் செய்திகள்