கோவை வெடி விபத்து "குற்றவாளியை தவற விட்டது NIA தான்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பேட்டி

x

கோவை கார் வெடிப்பு சம்பவம் - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

குற்றவாளியை தவற விட்டது என்.ஐ.ஏ. தான் - அமைச்சர் தங்கம் தென்னரசு.

"தமிழ்நாடு காவல்துறை விழிப்போடு இருந்ததால் தான் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது"...

"இந்த வழக்கு காலதாமதமின்றி என்.ஐ.ஏ.-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது"

"தமிழக காவல்துறையின் விசாரணையின் போது என்.ஐ.ஏ. மற்றும் உளவுத்துறை உடன் இருந்தது"


Next Story

மேலும் செய்திகள்