கோவை கார் வெடிப்பு சம்பவம் -இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு - டிஜிபி தகவல்

x

"கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் சில வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன"

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்/சோதனைச்சாவடியில் காவல்துறையை பார்த்து பயந்து ஒடியதால் விபத்து ஏற்பட்டுள்ளது - டிஜிபி சைலேந்திரபாபு

உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை, ஆனால் அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது - டிஜிபி சைலேந்திரபாபு

வருங்கால திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம் - டிஜிபி சைலேந்திரபாபு


Next Story

மேலும் செய்திகள்