கோவை கார் வெடிப்பு சம்பவம்.. சிக்கிய ஐஎஸ் தொடர்பான வீடியோக்கள் | Kovai Car Blast

x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள்.

பென் டிரைவ்-ல் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிப்பு .

100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு .

"பென்டிரைவில் உள்ள காட்சிகள் அனைத்தும் 2019ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது"

அவை புதிய வீடியோக்கள் அல்ல கண்டுபிடிப்பு.

ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட நபர்களை தொடர்ந்து கண்காணிக்க போலீசார் முடிவு.கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

"ஐஎஸ் அமைப்பு தொடர்பான 100 வீடியோக்கள்"


Next Story

மேலும் செய்திகள்