கோவை கார் குண்டுவெடிப்புக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற விவகாரம்.. டிஜிபி மீது அண்ணாமலை கடும் விமர்சனம்

x
  • கோவையில் கடந்த அக்டோபரில், கார் சிலிண்டர் வெடித்து, ஜமேஷா மொபின் உயிரிழந்தார்.
  • இதுபோல, நவம்பரில், கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து ஷாரிக் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இந்த இரு சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.கே.பி என்ற அமைப்பு பொறுப்பேற்று, தங்களது இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இதையடுத்து, இது தொடர்பாக, என்.ஐ.ஏ. மற்றும் காவல்துறையினர் விசாரைணயை தீவிரப்படுத்தியுள்ளனர்.
  • ஐ.எஸ். பங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் உண்மை தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
  • மேலும், கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் யாராவது தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து, சிறப்பு அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
  • சந்தேகத்திற்கடமான நபர்களின் விவரங்கள் சேகரித்து, அவர்களை கண்காணிப்பதோடு, சமூக வலைத்தளங்களங்களையும் கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்