கோவையில் பந்த் விவகாரம்...பாஜக மாவட்ட நிர்வாகி பேசும் வைரல் வீடியோ

x

கோவையில் முழு கடை அடைப்புக்கு ஆதரவு தாருங்கள் என பாஜக நிர்வாகி பேசும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். ஆனால் முழு அடைப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகி பேசும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்