சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக... மிரட்டும் 'கொட்டுக்காளி' டீசர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக... மிரட்டும் 'கொட்டுக்காளி' டீசர்
Published on
• சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. • விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்ற கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். • கதையின் நாயகனாக சூரியும், நாயகியாக அன்னா பென்னும் நடித்துள்ளனர்...
X

Thanthi TV
www.thanthitv.com