நீலகிரியின் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், காட்டு யானை ஒன்று உலாவி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.