திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கோட்டைக்குப்பம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தீவில் சிக்கிய 37பேரை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் பாதுகாப்பாக மீட்டனர்