கோயில் திருவிழாவில் கண்கவர் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய பெண்கள்

x

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனமாடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


Next Story

மேலும் செய்திகள்