ஐதராபாத்துக்கு மீண்டும் ஏமாற்றம் - அடித்து தூக்கிய கொல்கத்தா

x

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா த்ரில் வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது, அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


Next Story

மேலும் செய்திகள்