" கொளத்தூர்- வில்லிவாக்கம் இணைக்கும் பாலம்" அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்..

x

கொளத்தூர்- வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் சாலை மேம்பாலத்தை மே 13 -ம் முதல்வர் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய சாலை மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு மே 13 ஆம் தேதி மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்