செல்போனை டார்கெட் ஆக வைத்து பவுலிங் போட்ட கோலி, மேக்ஸ்வெல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

பெங்களூரு வீரர்கள் விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் செல்போனை இலக்காக வைத்து பவுலிங் போட்ட காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்