மீண்டும் RCB கேப்டனானார் கோலி

x

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்

பெங்களூரு கேப்டனான டூபிளஸ்ஸி-க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது

காயம் காரணமாக டூபிளஸ்ஸி இம்பேக்ட் பிளேயராக விளையாட உள்ளார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோலி கேப்டனாக செயல்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐபிஎல் சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, இன்று மீண்டும் கேப்டன்


Next Story

மேலும் செய்திகள்