கொடநாடு வழக்கு... மர்மம் என்ன? - பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார்

x

கொடநாடு விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திய நிலையில், அவர் திமுகவிற்கு உறுதுணையாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்