இயற்கை அழகு, படகு சவாரி வார விடுமுறை கொண்டாட்டம் கடும் குளிரிலும் கொடைக்கானலில் குவிந்த மக்கள்

x

இயற்கை அழகு, படகு சவாரி...வார‌ விடுமுறை கொண்டாட்டம் - கடும் குளிரிலும் கொடைக்கானலில் குவிந்த மக்கள் வார‌ விடுமுறையினை தொட‌ர்ந்து கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ஹரிஹரனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்