உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தெரியும், உலகக் கோப்பை ஒட்டகப் போட்டி தெரியுமா?கத்தாரில் உலகக் கோப்பை ஒட்டகப் போட்டி, சவுதி அரேபியாக்காரரின் ஒட்டகத்துக்கு ரூ.44 லட்சம் ,மார்ச்சில் நடந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.2.23 கோடி