"கால் மூட்டு ஆபரேஷன் எப்படி நடக்கிறது? 99% சான்ஸ் இல்லை இது நடக்க..!" டாக்டர் சத்ய விக்னேஷ்
கால் மூட்டு ஜவ்வு பாதிப்பு எப்படி ஏற்படுகிறது? அறுவை சிகிச்சை செய்யப்படுவது எப்படி? இதனால் பாதிப்புகள் ஏற்படுமா? என்பது குறித்து விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்ய விக்னேஷ்.
"பொதுவாக நீட்டி, மடக்கும் வகையில் மூட்டுகள் இருக்கும்"
"விளையாட்டில் உள்ள எல்லாருக்கும் மூட்டு பிரச்சினை வராது"
"குதிக்கும் போது, வளைந்து நெளிந்து ஓடும் போது ஏற்படலாம்"
"ஏசிஎல் எனப்படும் முன் பக்கம் உள்ள ஜவ்வு கிழிய வாய்ப்புள்ளது"
"முன்பக்க ஜவ்வு கிழியும் போது குருத்தெலும்பு தேய்மானம் வரலாம்"
"ஜவ்வு கிழிந்த பின்னரும் விளையாண்டால் வலி ஏற்படலாம்"
"இதனை தவிர்க்கவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது"
"ஜவ்வை தைக்க முடியாது.. வேறு இடத்தில் இருந்து எடுத்து வைப்போம்"
"பொதுவாக இன்பெக்ஷன் ஏற்பட வாய்ப்புகள் இல்லை"
"நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இன்பெக்ஷன் ஏற்படலாம்"
"ஒரு சதவீதம் மட்டுமே தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது"
