"கே.எல்.ராகுல் Or சுப்மன் கில்" - ரோகித் சர்மா பதில்

கே.எல்.ராகுல் Or சுப்மன் கில் - ரோகித் சர்மா பதில்
x

#SPORTS | "கே.எல்.ராகுல் Or சுப்மன் கில்"

"இந்தூரில் நாளை தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் களமிறக்கப்படுவாரா என்பது டாஸ் போடும் முன் தெரிய வரும்"

கே.எல்.ராகுலுக்கு பதில் சுப்மன் கில் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில்

திறமையான வீரர்களுக்கு அணி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் - ரோகித் சர்மா

#KLRahul #ShubmanGill #RohitSharma #TestCricket #India #ICC


Next Story

மேலும் செய்திகள்