KL ராகுல் பதவி பறிப்பு.. அதிரடி முடிவெடுத்த ரோஹித் சர்மா

x
  • இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல் ராகுல் நீக்கப்பட்டது எதையும் குறிக்கவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
  • மோசமாக விளையாடி வரும் இந்திய அணி வீரர் கே.எல். ராகுல், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • இதனால் அவர், அணியிலிருந்தும் நீக்கப்படுவார் என யூகங்கள் கிளம்பின.
  • இந்தநிலையில் இதுகுறித்து பேசிய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, திறமையை பொறுத்து வீரர்களுக்கு அவர்களை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும், கே.எல். ராகுல் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது எதையும் குறிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்