கே.எல்.ராகுலுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கவுதம் கம்பீர்

x
  • இந்திய வீரர் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக ரன் எடுக்க தடுமாறி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் கம்பீர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரன் எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக கே.எல்.ராகுலை அணியிலிருந்து நீக்கக்கூடாது என கூறியுள்ளார்.
  • ரோகித் சர்மா போல கே.எல்.ராகுலும் சரியான நேரத்தில் ரன் குவிக்க தொடங்குவார் எனவும், கே.எல்.ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் ஆதரவாக இருப்பது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
  • ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக உள்ள லக்னோ அணிக்கு, கம்பீர் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்