ஐபிஎல்லில் கெயிலை பின்னுக்கு தள்ளி கே.எல்.ராகுல் சாதனை

x
  • ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.
  • பஞ்சாப்புக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கே.எல்.ராகுல் 74 ரன்கள் அடித்தார்.
  • இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களையும் ராகுல் கடந்தார்.
  • 105 இன்னிங்ஸ்களில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த ராகுல், கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்