KKR அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு

x
  • ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
  • இதனையடுத்து கொல்கத்தா அணி நிர்வாகம், அணியின் இடைக்கால கேப்டனாக நிதிஷ் ராணாவை நியமித்துள்ளது.
  • ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து ஏதாவது ஒரு கட்டத்தில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் எனவும் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்