காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை....கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படுகொலை

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை....கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படுகொலை
Published on

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை/கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் படுகொலை, முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்த பெண்ணின் தந்தையும், மாமனாருமான சங்கர் என்பவர் வெறிச்செயல், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனும், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சரண்யாவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்தனர், இவர்களின் திருமணத்திற்கு சரண்யாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர், இந்நிலையில், காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெகனை வழி மறித்த, மாமனார் சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளனர்,

X

Thanthi TV
www.thanthitv.com