வரும் 28ஆம் தேதி 'கிங் ஆஃப் கொத்தா' டீசர்.. பட கலைஞர்கள் அறிமுக வீடியோ

x

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா(KING OF KOTHA) படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், காரைக்குடியில் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. படத்தில் துல்கருடன் ஐஸ்வ்ர்யா லட்சுமி, டான்சிங் ரோஸ் சபீர், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்