"கிங்" கோலி படைத்த புதிய சாதனை | kingkholi | t20worldcup2022

x

"கிங்" கோலி படைத்த புதிய சாதனை

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் எடுத்த கோலி, டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரரான இலங்கையின் ஜெயவர்த்தனே சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 16 ரன்கள் தேவைப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்