மக்களின் உற்சாக நடனம் - அனுமதி வழங்கிய அதிபர் கிம் ஜாங் உன் : வடகொரியாவில் நிகழ்ந்த அதிசயம்

மறைந்த வட கொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்லின் 81வது பிறந்தநாளை மக்கள் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்... பாரம்பரிய உடையணிந்து வந்த வடகொரிய மக்கள் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் இசைக்கேற்றவாறு மகிழ்ச்சியாக நடனமாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com