சீன அதிபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிம் ஜாங் உன் | china | northkorea | kimnamjoon

x

மூன்றாவது முறையாக சீன அதிபராக பதவியேற்றுள்ள ஜி ஜின்பிங்கிற்கு ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், சீனாவுடனான ரஷ்யாவின் உறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல், சீன அதிபருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்துள்ள வட கொரிய அதிபர், நாம் இருவரும் சேர்ந்து அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்