பூனையை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி? - பகீர் வீடியோ
- பூனையை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி? - பகீர் வீடியோ
- கேரளாவில் பூனையை கொன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்ததாக இளைஞரை சமூக ஆர்வலர்கள் திட்டி தீர்க்கின்றனர்.
- பாலக்காடு செருப்புளாச்சேரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சஜீர், ஒரு பூனைக்கு உணவளிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
- பின்னர் ஒரு பூனையை வெட்டி கொடூரமாக கொன்றதாக அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
- இந்த கொடூர வீடியோவை அவர் இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பகிர, பார்ப்பவர்கள் அந்த நபரை கடுஞ்சொற்களால் திட்டி தீர்க்கின்றனர்.
- இந்த விவகாரம் போலீசாரரின் கவனத்திற்கு செல்ல, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
Next Story
