கடும் காய்ச்சலால் குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

Published on

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பிரபல நடிகையுமான குஷ்பு கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெறும் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அதிக காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உரிய சிகிச்சையால் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ள குஷ்பு, உடல்நலக்குறைவுக்கான அறிகுறி அறிந்தால் தயவு செய்து, தள்ளிப்போடாமல் உரிய சிகிச்சை பெறுங்கள் என கேட்டுக்கொண்டார்.

https://youtu.be/7DXSbTNreWo

X

Thanthi TV
www.thanthitv.com