கேஜிஎஃப்-2வை பின்னுக்கு தள்ளிய காந்தாரா - தட்டி தூக்கிய வசூல்

கர்நாடகாவில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தைவிட காந்தாரா படத்தை அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்தை தயாரித்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான காந்தாரா படம் கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com