வெற்றிமாறன் - தனுஷ் காம்போவில் KGF கதைக்களம்.. அலறவிடும் அப்டேட்

x

மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, கே.ஜி.எஃப்-ஐ கதைகளமாக வைத்து புதிய படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விடுதலை, வாடிவாசல் படப்பணிகளில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன்பிறகு இந்த படம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்