"என்ன மணியா எப்டி இருக்கே.." "சூட பலகாரம் கொடுனே" - டீ கடையில் சேட்டை செய்த 'கடமான்' - வைரல் வீடியோ

x

கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் முரட்டு "கட மான்" ஒன்று டீக்கடைக்கு சென்று பலகாரம் சாப்பிட்ட வீடியோ காண்போரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது... இந்த மானுக்கு அப்பகுதி மக்கள் செல்லமாக "மணியன்" என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்