உலகக்கோப்பை போட்டியை நேரில் காண - ஜீப்பில் சிங்கிளாக கிளம்பிய கேரளா பெண்

x

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை காண கத்தாருக்கு ஜீப்பில் கேரள பெண் ஒருவர் தனியாக செல்கிறார்.

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார் செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக மஹேந்திரா தார் ஜீப்பை தயார் செய்து பயணத்தை தனியாக தொடங்கியுள்ளார்.

கால்பந்தின் திவீர ரசிகையும் , யூடியூபரும் ஆன நாஜி நவுஷி, கத்தார் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார். கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு இந்த பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்