• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்.• கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு.• இதேபோல், சம்பவம் நடைபெற்ற எலத்தூர் பகுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு.• தீ வைத்ததாக ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்