நாட்டையே உலுக்கிய கேரள ரயில் பயங்கரம்!.. "சிக்கிய செல் உரிமையாளர் உ.பி.-ஐ சேர்ந்தவர்" - வெளியான பரபரப்பு பின்னணி

x
  • கேரளாவில் ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • ரயிலில் இருந்து சிக்கிய மர்மநபருக்கு சொந்தமான செல்போனை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
  • செல்போனில் சிம் இல்லாத சூழலில், ஐஎம்இஐ எண்ணை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் செல்போனின் உரிமையாளர் ஷாருக் சைஃபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஷாருக் சைஃபி டெல்லி அருகே நொய்டாவை சேர்ந்தவர் என்பதும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.
  • அவரை கைது செய்வதற்கு 40 பேர் கொண்ட தனிப்படையை அமைத்திருக்கும் கேரள போலீஸ் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்