வீட்டில் தனியாக இருந்த பெண்... திடீரென உள்ளே புகுந்த மர்ம கும்பல் - பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • கேரள மாநிலம் பாலக்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி, 65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த சபீனா என்பவரின் வீட்டிற்கு பட்டப்பகலில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், சபீனாவை மிரட்டி 65 சவரன் நகை,1.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது.
  • இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்