அதிகாலையில் வாக்கிங் செல்பவர்களே உஷார்!.. எமன் எந்த ரூபத்திலும் வரலாம்.. பதறவைக்கும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கடைகோணம் அருகே, சாலையில் நடந்து சென்றவர் மீது, வேகமாக வந்த கார் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.....


Next Story

மேலும் செய்திகள்