உச்சம்தொட்ட மோதல் - பதவியை பறிக்க சட்ட மசோதா..! செக் வைக்கும் முதல்வர்... இது கேரளா அரசியல் கதகளி

கேரள மாநிலத்திலும் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும்வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர அந்த மாநில அரசு தீர்மானித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com