பேத்தியை காப்பாற்ற குவாரியில் குதித்த பாட்டி..அடுத்த நொடியே இன்னொரு பேத்தியும் குதிக்க..கலங்க வைத்த அதிர்ச்சி சம்பவம்

x
  • குவாரியில் துணிதுவைக்க சென்றபோது பாட்டியும், பேத்திகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • கேரளாவின் இண்டிக்குழி பகுதியை சேர்ந்த எல்சம்மா என்பவர், தனது இரு பேத்திகளுடன் குவாரியின் துணி துவைக்க சென்றுள்ளார்.
  • அப்போது அவரது பேத்திகளில் ஒருவர் நீரில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற எல்சம்மா நீரில் குதிக்கவே, மற்றொரு பேத்தியும் நீரில் குதித்துள்ளார்.
  • இதில் மூவருமே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்