இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்/திடீரென்று குறுக்கே வந்த யானைக் கூட்டம்..நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

x

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள சூரல் மலைப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று, திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. அந்த இடத்தில் சாலை வளைவாக இருந்ததால், யானைகள் சாலையை கடப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர், திடீரென்று யானைக் கூட்டத்தை பார்த்து சட்டென்று திருப்பி, யானைகளிடம் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினார். பின்னர் அந்த யானைகளை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்