தொண்டை கேன்சரை வென்ற பிரபல நடிகரை 1 நொடியில் வீழ்த்திய மாரடைப்பு - கம்பேக் நாயகனை கொண்டுசென்ற 'காலம்'

x

புற்றுநோயில் இருந்து மீண்டு பல துறைகளில் சாதித்த மலையாள நகைச்சுவை நடிகர் இன்னொசென்ட் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கேரள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்