பஸ் ஸ்டாண்டில் பயங்கரமாக அடித்துக்கொண்ட கல்லூரி மாணவர்கள் - நடுவில் சிக்கிய அப்பாவி கடைக்காரர்

x

பஸ் ஸ்டாண்டில் பயங்கரமாக அடித்துக்கொண்ட கல்லூரி மாணவர்கள் - நடுவில் சிக்கிய அப்பாவி கடைக்காரர்

கேரளாவில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரு கோஷ்டியைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பேருந்து நிலையத்தில் போதைபொருட்கள் விற்கப்படுவதாகவும், அதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என்றும் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்