மின்னல் வேகத்தில் எதிரே வந்த பேருந்து... திடீரென சாலையின் நடுவே விழுந்த நபர் - அடுத்த நொடியே ஓட்டுநர் செய்த செயல்

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பேருந்து ஓட்டுனரின் சாதூர்யத்தால் பேருந்து சக்கரத்தின் அருகே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்