நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து, ஆட்டோ - நொறுங்கி சிதறிய பாகங்கள்... நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் குருவாயூர் அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்