நடந்து சென்ற பெண் மீது மோதிய பேருந்து - நொடிப்பொழுதில் நிகழ இருந்த விபரீதம் - ஓட்டுநரின் சாதுரியத்தால் உயிர்பிழைத்த அதிசயம்

x

நடந்து சென்ற பெண் மீது மோதிய பேருந்து - நொடிப்பொழுதில் நிகழ இருந்த விபரீதம் - ஓட்டுநரின் சாதுரியத்தால் உயிர்பிழைத்த அதிசயம்

கேரளாவில், நடந்து சென்ற பெண் மீது பேருந்து மோதியதில், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால், நொடிப்பொழுதில் அந்த பெண் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளன. வயநாடு கல்பெட்டா பழைய பேருந்து நிலையத்தில், பயணிகளை இறக்கிவிட்டு கிளம்பிய தனியார் பேருந்து, நடந்து சென்ற பெண் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பெண், மீது சக்கரம் ஏறும் முன், அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் கீழே விழுந்த பெண் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்